வெள்ளி, 25 ஜூலை, 2008

தமிழ் மொழி (Tamil Language)

தமிழ்

வற்றாமல் சுரக்கும் தேனருவியாய்

வரலாறை சுமந்து வரும் மலையருவியாய்

சிந்தனையில் வைத்தோர்க்கு சுவைத்திடும்

சீரிளமையோடு மனதில் சிரித்திடும்

தொல்காப்பியம் சொல்லும் இலக்கணம்

சிலப்பதிகாரம் சொல்லும் நீதி

மன்னர் புகழ் பாடும் பரணி

இளையோர் காதல் சொல்லும் அகநானூறு

இறைவன் புகழ் பாடும் திருமறைகள்

வாழ்க்கை வழிகாட்டும் திருக்குறள்

வரலாறு சொல்லும் கல்வெட்டுகள்

நல்வாழ்வுக்கு வழிகாட்டும் ஓலைச்சுவடிகள்

சுதந்திரதாகமூட்டும் பாரதி பாடல்கள்

தமிழை உயிரில் கரையவைக்கும் பாரதிதாசன் கவிதைகள்

இனிக்க ஒலிக்கும் கண்ணதாசன் பாடல்கள்

இணையத்தில் மட்டுமன்றி இனி பாரெங்கும்

பரவும் இந்த அமுத மொழி

இனி எங்கும் தமிழ் எதிலும் தமிழ்

லேபிள்கள்: , , , , ,

2 கருத்துகள்:

3 ஜனவரி, 2009 அன்று 6:13 AM க்கு, Blogger Bryce Wesley Merkl கூறியது…

This is a great Tamil language blog and post. Thank you so much for posting it!

Here's a great Tamil site that I think you might enjoy:

தமிழ் wiki browser

 
5 ஜனவரி, 2009 அன்று 11:20 PM க்கு, Blogger இரா. சதீஷ் குமார் கூறியது…

Thank you very much :-)

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு