வியாழன், 15 அக்டோபர், 2009

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

பட படவென பட்டாசுகள் வெடிக்க
சட சடவென மத்தாப்புகள் பொரிய
தித்திக்கும் இனிப்புகளால் இல்லம் நிறைய
பளபளக்கும் தீப ஒளியில் உள்ளம் மலர
மங்கள வாழ்த்தொலி எங்கும் பரவட்டும்
மட்டற்ற மகிழ்ச்சியில் மனம் திளைக்கட்டும்
தீப ஒளி திருநாளில் எல்லோரும் எல்லா நலமும்
வளமும் பெற்று வாழ்க வாழ்க என்று வாழ்த்துவோம்...

லேபிள்கள்: